Vallalar Universal Mission Trust   ramnad......
உணவு - உறககம் -

உணவு - உறககம் - பகல் உணவுக்குப்பின் சற்றுத் துயில வேண்டும் - ஆழ்ந்த உறக்கம் கூடாது.. இரவு உணவுக்குப்பின் சற்று உலாவவேண்டும், sliip a while after dinner, walk a while after supper.

என்பது பழமொழி . பகல் உணவுக்குப்பின்கொள்ளும் துயில் ஆழ்ந்த துயிலாக இருத்தலாகாது. அறிதுயிலாக, அரைத்தூக்கமாக இருத்தல் வேண்டும் இதனாற்றான் பெருமானார் படுத்து எழ வேண்டும் என்றார் ; ' பகலுறுக்கஞ் செய்யோம் என்பது பதார்த்த குண சிந்தாமணி.