ஜீவ ஒழுக்கம் - யாது?
ஆன் மக்கள், பெண் மக்கள் முதலிய யாவர்களிடத்தும் ஜாதி , சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம் , கோத்திரம், குலம் , சாஸ்திர சம்பந்தம் தேசமார்க்கம்,
உயர்ந்தோர் , தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி எல்லவரும் தம்மவர்களாய் சமத்திற் கொள்ளுதல்
ஜீவ ஒழுக்கமாகும்.
வடலூர் சிவகுருநாதன்
Write a comment