Vallalar Universal Mission Trust   ramnad......
தீபாவளி புத்தாடை இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டில் உள்ள மாணவ மாணவியர் மற்றும் முதியோர்கள், மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கிய தயா அன்பர்களுக்கு வள்ளலார் இல்ல மாணவ மாணவியர் மற்றும் ஆதரவற்ற முதியோர் அனைவர்க

தீபாவளி புத்தாடை


இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டில் உள்ள மாணவ மாணவியர்

மற்றும் முதியோர்கள், மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கிய தயா அன்பர்களுக்கு வள்ளலார் இல்ல மாணவ மாணவியர் மற்றும் ஆதரவற்ற முதியோர் அனைவர்களின் சார்பாக நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.

புத்தாடைகள் வழங்கியோர்.


திரு இராமநாதன், மற்றும் அவரது நண்பர் திரு ஆசைத்தம்பி அவர்கள் இராமநாதபுரம்.

திரு அசோக், ஆடிட்டர், மற்றும் அவரது நண்பர்கள் இராமநாதபுரம்

வல்லபை ஐய்யப்பா சேவா அறக்கட்டளை , ரெகுநாதபுரம்

மற்றும் திரு அழகர் சாமி அவர்கள் ஓய்வு பெற்ற தாசில்தார் அவர்கள் ,பாரதி நகர் இராமநாதபுரம்

மற்றும் மாணவ மாணவியர் மற்றும் முதியோர்களுக்கு துண்டுகள் மற்றும் குழந்தைகளுக்கு பனியன் முதலிய வற்றை வழங்கியவர்கள் திரு டி. முத்துச்சாமிமற்றும் நண்பர்கள் , பாரதி நகர் இராமநாதபுரம்.

அனைவருக்கும் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் சார்பாக நன்றியினைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.


மேலும் அனைவரும் எல்லாம் வளமும் பெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பிரார்த்திக்கின்றோம்.