Vallalar Universal Mission Trust   ramnad......
பெயர் : பிரியங்கா வகுப்பு ;; 6 சேதுபதி நடுநிலைப்பள்ளி இராமநாதபுரம்.

பெயர் : பிரியங்கா

வகுப்பு ;; 6

சேதுபதி நடுநிலைப்பள்ளி இராமநாதபுரம்.




இவர் கடந்த ஒருவருடமாக இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையத்தில் இருக்கின்றார். இவரது தந்தை கண் தெரியாதவர், தாயார் அன்றாடம் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்த வேண்டும். இதிலு இவரது மூத்த பையன் பெயர் ஆனந்த் ராஜ் எட்டாம் வகுப்பு படிக்கின்
றார் இவர் ஒரு சர்க்கரை நோயாளியாவார் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ( தகப்பனார் கண் தெரியாதவர் , தாயார் கூலி வேலை செய்யபோகவேண்டும்… பையன் சர்க்கரைநோயாளி) மேற்படி ஆனந்தராஜுக்கு வள்ளலார் அற நிலையம் மூலமாக தினசரி இன்சுலின் எடுத்துக்கொள்ள , சிரின் ஜ் ஒருவருடத்திற்கு மாவட்ட ஆட்சியரின் துணைவியார் திருமதி சந்திரிகா ஹரிகரன் அவர்கள் கடந்த மாதம் வழங்கினார்கள். மேலும் அவர்களது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அவ்வப்போது வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட் செய்து வருகின்றது.

thinamalar news 10-2010 023

thinamalar news 10-2010 023