வள்ளலார் அற நிலைய மாணவர் சைக்கிள் போட்டி, 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு பெற்றார்.
பெயர் நாகேந்திரன், வகுப்பு பன்னிரண்டு, இராஜா மேநிலைப்பள்ளி.
சொந்த ஊர் ஆப்பனூர்..
இவரது தகப்பனார் அதிக கடன் சுமையால் குடும்பத்தை விட்டுச் சென்று பலவருடங்கள் ஆகிவிட்டது. நாகேந்திரனும் அவனது தம்பியும் கடந்த எட்டு வருடங்களால வள்ளலார் அறநிலையத்தால் பராமரிக்கப்படுகின்றார்கள். இவரது தம்பி திரு முத்துராமலிங்கம் , பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இவரது தாயர் ஒரு சர்க்கரை நோயாளி அவருக்குத் தேவையான மருத்துவ உதவியையும் வள்ளலார் அறநிலையமே மேற்கொள்கின்றது. காலில் ஒரு ஸ்போர்ட்ஸ் ஷூ கூட அணியாமல வெறும் காலிலேயே ஓடி 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு பெற்றார்.
நாகேந்திரனது ஆசை இராணுவம், அல்லது காவல்துறையில் பணியாற்றுதல். மேலும் யோகா, மற்றும் சைக்கிள் போட்டி, ஓட்டப்பந்தயத்தில் அதிக பரிசுகள் வாங்கியுள்ளார்.
thinamalar news 10-2010 031