வள்ளலார் அற நிலைய மாணவி பேச்சுப்போட்டியில் கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு
ஜி. காளீஸ்வரி, பத்தாம் வகுப்பு, மன்னர் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருபவர் , இவர் ஆறாம் வகுப்பில் இருந்து வள்ளலார் அறநிலையத்தில் இருந்து வருகின்றார். இவருக்கு தகப்பனார் கிடையாது. தாயார் அன்றாடம் விறகு வெட்டும் வேலைக்கு சென்று சம்பாதித்து மற்ற மூன்று குழந்தைகளையும் பராமரிக்கவேண்டும். காளீஸ்வரி , ஒவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் மிகவும் ஆர்வமுடையவர், பல்வேறு பரிசுகளைப் பெற்றவர். என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:
படத்தில் நீங்கள் காணும் மாலை, மற்றும் பூக்கள் அனைத்தும் வள்ளலார் இல்ல மாணவியர்களால தயாரிக்கப்பட்டவை ......(craft works)
thinamalar news 10-2010 015
Write a comment