Vallalar Universal Mission Orphange Homes
ஆன்மா

ஆன்மா

ஆன்மா, இத்தூல தேகதில் எப்படி இருக்கிறது?

ஜீவனாக இருக்கிறது


ஆன்மாவை ஆக்கவும் அழிக்கவும் முடியுமா?

முடியாது

ஆன்மாக்களுக்குப் பந்த முத்திகள் உண்டா

உண்டு

ஆன்மாக்களுக்குப் புண்ணியா பாவங்கள் உண்டா?

உண்டு

ஆன்மாக்கள் தேக போகங்களை எதனால் அடைகின்றன

முயற்சி பேதத்தால் அடைகின்றன

சுக துக்கங்களை அறிந்து அனுபவிப்பதற்கு ஆன்மாவுக்கு எவை உபகாரக் கருவிகளாக் இருக்கின்றன?

கரணேந்திரியங்கள்

சுக துக்கங்களால் ஆன்மாவுக்கு உண்டாகிற மகிழ்ச்சியும் தளர்வும் எவற்றில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுகின்றன?

மனம் முதலான கரணேந்திரியங்களில்.

தொடரும்…