Vallalar Universal Mission Orphange Homes
20..சமய நூல்களில் பிழை .....சமய மத சாத்திரங்களில் அனேக இடங்களில் பிழைகளிருக்கின்றன. அதற்குக் காரணம் அவற்றை இயற்றியவர்கள் மாயையின் சம்பந்தத்தை அ

20..சமய நூல்களில் பிழை .....சமய மத சாத்திரங்களில் அனேக இடங்களில் பிழைகளிருக்கின்றன. அதற்குக் காரணம் அவற்றை இயற்றியவர்கள் மாயையின் சம்பந்தத்தை அடைந்திருந்தவர்கள். ஆகையால் முன்னுக்குப் பின் மறைப்புண்டு தப்புகள் நேரிட்டிருக்கின்றன. மாயையை வென்ற சுத்த ஞானிகளுக்கல்லது மற்றவர்களுக்குப் பிழையற இயற்றமுடியாது. அந்தப் பிழைகள் சுத்த சன்மார்க்கம் விளங்குகின்றா காலத்தில் வெளிப்படும திரு அருட்பா உரைநடைப்குதி உபதேசக்குறிப்புகள்....