Vallalar Universal Mission Orphange Homes
உண்மை நெறி கர்மேந்திரியங்கள் எவை?

உண்மை நெறி

கர்மேந்திரியங்கள் எவை?


  1. வாக்கு
  2. கைகள்
  3. கால்கள்
  4. கருவாய்
  5. எருவாய்

6 ஞானேந்திரிய ஒழுக்கங்கள் எவை?


  1. மெய் : தயா வண்ணமாகப் பரிசித்தல்
  2. வாய்: உருசி விரும்பாதிருத்தல்
  3. கண்: குரூரமாகப் பாராதிருத்தல்
  4. மூக்கு: சுகந்தம் விரும்பாதிருத்தல்
  5. செவி: கொடிய சொல் செவி புகாது நாத முதலிய தோத்திரங்களைக் கேட்டல்

7 கர்மேந்திரிய ஒழுக்கங்கள் எவை?


  1. வாக்கு 1) இன் சொல்லாடல்
  2. பொய் சொல்லாதிருத்தல்


  1. கைகள் :
    1 , ஜீவ இம்சை நேரிடுங்காலத்தில் எவ்வித தந்திரத்தினாலாவது தடைசெய்தல்,

2. நன்முயற்சியில் கொடுத்தல் எடுத்தலாதி செய்தல்

3. மித ஆகாரம் செய்தல்

4. மித போகம் செய்தல்

5. இடைவிடாது கோசத்தைக் கவசத்தல் மறைத்தல்

6. இதுபோல் உச்சி மார்பு, முதலிய அங்கங்களை மறைத்தல்

7. அழுக்காடை உடுத்தாதிருத்தல்


உண்மை நெறி…. வள்ளலார்