Vallalar Universal Mission Orphange Homes
பேருபதேசம்….வள்ளலார் 21. திருவருள் மகாவாக்கிய மகாமந்திரம்

பேருபதேசம்….வள்ளலார்


21. திருவருள் மகாவாக்கிய மகாமந்திரம்


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


22. இப்போது

நான் சொல்லி வந்த பிரகாரம்

ஜாக்கிரதையுடன்

உண்மை அறிவாய்

விசாரம் செய்து கொண்டிருங்கள்

அவசியம்

இதற்குக் காரணமான

தயவு இருக்கவேண்டியது

அந்தத் தயவு வருவதற்கு

ஏதுவான உரிமையும்

கூட இருக்கவெண்டும்

இது சத்தியம் சத்தியம் சத்தியம்

இஃது ஆண்டவர் கட்டளை…


23.. எல்லோர்க்கும்

தாய்

தந்தை

அண்ணன்,

தம்பி

முதலான ஆப்தர்களால் செய்யப்பட்ட

உதவி எவ்வளவோ, அதற்குக்

கோடி, கோடிப்பங்கு

அதிகமான உதவி கொடுக்கும்படி

யான இடம் இந்த இடம்

அது ஆண்டவர் கட்டளை


22.10.2873

சித்திவளாகம்

திருவருட்பிரகாச வள்ளலார்,,,