Vallalar Universal Mission Orphange Homes
மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்வித தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக்கொள்ளவேண்டியது.,

பேருபதேசம்


18.நீங்கள் நீங்களூம் நல்லொழுக்கத்திற்கு வருவதோடு கூட

மற்றவர்களையும்

நமது

ஒழுக்கத்திற்கு வரும்படி

எவ்வித தந்திரமாவது செய்து

நம்மவர்களாக்கிக்கொள்ளவேண்டியது.,


19. தெய்வத்தைத்

தெரிந்துகொள்ள வேண்டும்

என்கிற

முக்கிய லட்சியத்தில் இருந்துகொண்டு

விசாரம் செய்து கொண்டிருங்கள்


20. அந்த விசாரம் செய்வது எப்படி என்றால்

அண்டத்தில் சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள் இவைகள் எப்படிப்பட்டன?

இவைகளினுடைய

சொரூப, ரூப, சுபாவம் என்ன?


இந்த தேகத்தின் கண், புருவம், கைம்மூலம், இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாது இருப்பது ஏன்?

கால், கைகளில் உள்ள விரல்களில் நமக் முளைத்தலும் அந்நகம் வளர்தலும்

இவை போன்ற மற்ற தத்துவங்களினது சொரூப, ரூப, சுபாவங்களும் என்னவென்னும் பிண்டவிசாரமும் செய்து கொண்டிருங்கள்.

பேருபதேசம்

vallalar....