Vallalar Universal Mission Orphange Homes
பேருபதேசம்.....இடைவிடாது நாம் விசார வசத்தராய் இருக்கவேண்டும்.

பேருபதேசம்....

10.இடைவிடாது நாம்

விசார வசத்தராய்

இருக்கவேண்டும்.


11. நாம் எல்லவரும்

இத்தருணம்

இப்போதே

விசேஷ நன் முயற்சியுடன்

இருக்கவேண்டும்

நன் முயற்சியின் கண் இடைவிடாது

பயிலுதல் வேண்டும்


12. ஒவ்வொருவரும்

முயற்சியுடனே இருந்தால்

அதற்குத் தக்க

இலாபத்தைப் பெற்றுக்கொள்ளலாம்


13. எல்லாரையும்

இறைவனுடைய

சாயையாய்ப் பார்த்தாலும்

கருணையும் சிவமே பொருள்

எனக் காணும் காட்சியும்

பெறுதலும் சிறந்த சாதனங்கள்

பேருபதேசம் தொடரும்…..