Vallalar Universal Mission Orphange Homes
பேருபதேசம் - வள்ளலார்

பேருபதேசம் - வள்ளலார்


22.10.1873


  1. இங்குள்ளா நீங்கள்

எல்லவரும்

இதுவரைக்கும் இருந்ததுபோல்

இனியும்

வீண்காலம்

கழித்துக்கொண்டிராதீர்கள்


2 நம்முடைய

நிலை எப்படிப்பட்டது?

நமக்கு மேல்

நம்மை அதிஷ்டிக்கின்ற

தெய்வத்தினுடைய

நிலை எப்படிப்பட்டது?

என்பது போன்ற

நல்ல விசாரணையில்

இருந்துகொண்டிருங்கள்..

3 நல்ல விசாரணையில்

இருந்துகொண்டிருங்கள்

அதற்குத்தக்கபடி, நீங்கள்

தனித்தனியாகவாவது,

உங்கள் அறிவிற்கும், ஒழுக்கத்துக்கும்

ஒத்தவர்களுடன் கூடியாவது

நல்ல விசாரணையில் இருங்கள்:


4 மேற்படி விசாரணை முகத்திலிருந்தால்

நமது ஆன்ம அறிவை

விளக்கம் இன்றி மூடிக்கொண்டிருக்

கின்றா அனந்த திரைகளில்

அழுத்தமாய் இருக்கின்ற