Vallalar Universal Mission Orphange Homes
வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்ல் உள்ள பொறியியல் கல்லூரி மாணவிக்கு மூன்றாம் ஆண்டு கல்விக்கட்டணம்.

வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டில் உள்ள பொறியியல் கல்லூரிமாணவிக்கு மூன்றாம் ஆண்டு கல்லூரிக்கட்டணம்02/07/2011 க்குள் செலுத்த வேண்டியுள்ளது...


2011 - 2012 ஆண்டு கல்விக்கட்டணம் 22,500/-

மேலும் இதரக்கட்டணம் 12,500/-

மேற்கூறிய கட்டணம் செலுத்த உதவும் தயா அன்பர்கள் 9443121368 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அல்லது மேலும் விபரங்களுக்கு

rajaveerjothimurugan@gmail என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.





selvi athilakshmi college fees