வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டில் படித்த 10 ம் வகுப்பு மாணவ மாணவியர் அதிகமதிப்பெண்கள்.
வள்ளலார் அறநிலையத்தில் படித்துவரும் மாணவர் திரு முத்துராமலிங்கம், இராஜா மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம்
நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத்தேர்வில் 500 க்கு 366 மதிப்பெண்கள் பெற்றார்..
மேலும் ஒரு மாணவி ஜி. காளிஸ்வரி , 500 க்கு 411 மதிப்பெண்கள் பெற்றார்.
இராஜா மேல் நிலைப்பள்ளி.இராமநாதபுரம்
செல்வி வீர அனிதா 500 க்கு 406 மதிப்பெண்கள் பெற்றார்.
புனித அந்திரேயா பெண்கள் மேநிலைப்பள்ளி, இராமநாதபுரம்.
மூன்று மாணவர்களையும் பதினோராம் வகுப்பு அறிவியல், கணிதப் பாடப்பிரிவில் சேர்க்கப்பட உள்ளனர். ( first group)
g. kaleeswari, 411 marks out of 500
selvi veera anitha...406 out of 500
mr. muthuramalingam
366 out of 500
Write a comment