Vallalar Universal Mission Trust   ramnad......
உயர் மதிப்பிற்குரிய திருவாடுதுறை ஆதீனம் அவர்கள் வள்ளலார் அறநிலையத்திற்கு வருகை புரிந்தார்கள்

உயர் மதிப்பிற்குரிய திருவாடுதுறை ஆதீனம் அவர்கள் வள்ளலார் அறநிலையத்திற்கு வருகை புரிந்தார்கள்



பெருமதிப்பிற்குரிய திருவாடுதுறை ஆதீனம் அவர்கள் நேற்று காலை இராமாநாதபுரம் முகவை ஊரணி மேற்குக் கரையில் உள்ள வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டிற்கு வருகை புரிந்தார்கள் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.


மேலும் மதிப்பிற்குரிய திருவாடுதுறை ஆதினம் அவர்கள் வள்ளலார் அறநிலையத்தின் சேவைகளை கேட்டறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தார்கள்.


மேலும் மதிப்பிற்குரிய திருவாடுதுறை ஆதினம் அவர்களுடன்

செயல் அலுவலர் திரு மாதாடு பந்தன், மற்றும் திரு செளமிய நாராயணன், மேலும் திரு கோட்டை ராஜன் , வருவாய்த்துறை மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் பலரும் வருகை தந்திருந்தார்கள்.