இராமநாத இன்னர்வீல் சங்கம் சார்பாக இலவச மருத்துவ முகாம் இன்று 19/02/2011 அன்று ஷேஷாத்திரி மெமோரியல் ஹாலில் நடைபெற்றது. அதில் டாக்டர் திரு ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டு வள்ளலார் அறநிலைய மாணவ மாணவியர் மற்றும் முதியோர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்தனர்.
Write a comment