Vallalar Universal Mission Orphange Homes
காவல்துறையினரின் உதவி

இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை டி. ஐ. ஜி உயர்திரு அமல்ராஜ் அவர்கள் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு பிரதீப்குமார், எஸ். பி., அவர்கள், மற்றும் காவல் துறை அதிகாரிகள் இராமநாதபுரம் மாவட்ட வள்ளலார் அறநிலைய ஆதரவற்ற மாணவ மாணவியர், மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை வழங்கினார்கள். விழாவில் காவல்துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்ட்னர்.

வள்ளலார் அறாநிலையம் சார்பாக இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


new year2011 002
new year2011 004