Vallalar Universal Mission Trust   ramnad......
நன்றி நன்றி நன்றி///////……

நன்றி நன்றி நன்றி///////……


திரு. இராமநாதன், மற்றும் திரு ஆசைத்தம்பி தொழிலதிபர், மற்றும் திரு. பாஸ்கரன், வள்ளலார் அறநிலைய மாணவ , மாணவியர் மற்றும் முதியோர்களுக்கு புத்தாடை வழங்கினார்கள்.


திரு. கே.ஆர்.சி செழியன் அவர்கள் நிதிநிறுவன அதிபர் வள்ளலார் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடை வழங்கினார்கள்.


திரு. செழியன், மற்றும் திரு அசோக், இவர்களும் அறநிலைய மாணவ மாணவியர்களுக்கு புத்தாடை வழங்கி சிறப்பித்தார்கள்.


திரு, அழகர் சாமி அண்ணன் அவர்கள் ஓய்வு பெற்ற தாசில்தார் வள்ளலார் இல்ல அறநிலைய மாணவ மாணவியர் அனைவருக்கும் புத்தாடை வழங்கினார்கள்.


திருமதி வசந்தா அவர்கள் , ஆசிரியை, இராமநாதபுரம் இவர்களும்

அறநிலைய குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி சிறப்பித்தார்கள்.


மேலும் திரு குமார் , வண்டிக்காரத்தெரு , அவர்களது நினைவாக அவர்களது நண்பர்கள், வள்ளலார் இல்ல குழந்தைகளுக்கு புத்தாடை, மேலும் அன்றையதினத்தன்று மூன்றுவேளை உணவும் அவர்கள் சார்பாக வழங்கினார்கள்.


மேலும் நீண்ட காலமாக வள்ளலார் அறநிலைய மாணவ மாணவியர் மற்றும் முதியோர்களுக்கு, தீபாவளி புத்தாடை வழங்கி வரும் வல்லபை ஐய்யப்ப சேவா சங்கம், ரெகுநாதபுரம், தலைவர் திரு மோகன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள்.


மேலும், மன்னர் மெட்ரிக்குலேசன் பள்ளி, இராமநாதபுரம், ஆசிரியைகள் சங்கம் சார்பில் தீபாவளி புத்தாடை வழங்கி சிறப்பித்தார்கள்.


திரு சேகர் அவர்கள் உணவுப்பொருள் வழங்கல் தாசில்தார் அவர்கள்,

தீபாவளியை முன்னிட்டு, வள்ளலார் அறநிலைய முதியோர்களுக்கு போர்வைகள் வழங்கினார்கள்.


மேலும் தீபாவளி இனிப்புகள் வழங்கிய நண்பர்கள் திரு இரத்தினம் ஆடிட்ட ர் அவர்கள், திரு கோதண்டராமன் செயல் அலுவலர் இராமநாதபுரம் தேவஸ்தானம் அவர்கள், திரு இரவிச்சந்திரன் , அட்வகேட் ,இராமநாதபுரம் அவர்கள்,உரிமையாளர் அவர்கள் வி.பி. எம். கே, ஜீவல்லரி,இராமநாதபுரம் அவர்கள்,டாக்டர், திரு மனோஜ் குமார் , இனிப்புகள் மற்றும், வள்ளலார் அறநிலைய குழந்தைகளுக்கு தேவையான வெடிகள் வழங்கினார்கள். மேலும் உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும்.


அனைவருக்கும் வள்ளலார் அறநிலையம் சார்பாக நன்றியினைத் தெரிவித்துகொள்கின்றோம். மேலும் அவர்கள் எல்லா வளமும் பெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பிரார்த்திக்கின்றோம்.