Vallalar Universal Mission Trust   ramnad......
இராமநாதபுரம்வள்ளலார் அற நிலைய மாணவி பேச்சுப்போட்டியில் கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு



வள்ளலார் அற நிலைய மாணவி பேச்சுப்போட்டியில் கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு


ஜி. காளீஸ்வரி, பத்தாம் வகுப்பு, மன்னர் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருபவர் , இவர் ஆறாம் வகுப்பில் இருந்து வள்ளலார் அறநிலையத்தில் இருந்து வருகின்றார். இவருக்கு தகப்பனார் கிடையாது. தாயார் அன்றாடம் விறகு வெட்டும் வேலைக்கு சென்று சம்பாதித்து மற்ற மூன்று குழந்தைகளையும் பராமரிக்கவேண்டும். காளீஸ்வரி , ஒவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் மிகவும் ஆர்வமுடையவர், பல்வேறு பரிசுகளைப் பெற்றவர். என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:

படத்தில் நீங்கள் காணும் மாலை, மற்றும் பூக்கள் அனைத்தும் வள்ளலார் இல்ல மாணவியர்களால தயாரிக்கப்பட்டவை ......(craft works)

thinamalar news 10-2010 015

thinamalar news 10-2010 015