Vallalar Universal Mission Trust   ramnad......
முதியோர்களுக்கு சால்வைகள் வழங்கப்பட்டது

முதியோர்களுக்கு சால்வைகள் வழங்கப்பட்டது

வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையத்தில் சேஷாத்திரி மெமோரியல் ஹாலில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு இராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பாக இன்று கம்பளி சால்வைகள் வழங்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் வள்ளலார் அறநிலையம் இராமநாதபுரம் சேஷாத்திரிஹாலில் உள்ள ஆதரவற்ற மாணவியர்கள் 15பேருக்கும் உடைகள்


இராமநாதபுரம் செய்யது அம்மாள் உயர்நிலைப்பள்ளியில் 7வது படிக்கும் ஏழை மாணவர் ஒருவருக்கு ஒருவருடத்திற்குரிய பள்ளிக்கட்டணம் இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையம் சார்பாக செலுத்தப்பட்டது. மேலும் அவருக்கு தேவையான உதவிகள் செய்ய உறுதியளிக்கப்பட்டது.



உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதீர்கள்

புறம்பேசாதீர்கள்

அடுத்தவரின் குறையைப் பேசுவதைத் தவிர்த்தாலே நாட்டில் பல பிரச்சினைகள் குறையும்


தொடரும்…..