Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலார் அறநிலையத்திற்கு மாருதி கார் தேவை////

மாருதிகார்

இராமநாதபுரம் மாவட்டம் வள்ளலார் அறநிலையத்திற்கு கார் ஒன்று அவசியம் தேவைப்படுகின்றது.(மாருது ஆம்னி ) used cars இருந்தால் அறநிலையப்பணிகளுக்கு தேவைப்படுகின்றது. It is mailnly used to poorfeeding purposes மற்றும் சிலநேரங்களில் முதியோர்களை மருத்துவமனை கொண்டு செல்ல இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படவேண்டியுள்ளது. மேலும் அவசர உதவி சேவைகளையும் சிலவேளைகளில் செய்யவேண்டியுள்ளதால் வள்ளலார் அறநிலையம் இராமநாதபுரத்திற்கு ஒரு மாருதி ஆம்னி கார் அவசியம் தேவைப்படுகின்றது.

வள்ளலார் அறநிலையம்

இராமநாதபுரம்

vallalarspace.com/vumt..