Vallalar Universal Mission Trust   ramnad......
சாதம் வடித்துச் சாப்பிடுதல் நலமா? பொங்கிச்சாப்பிடுதல் நலமா எனில்:

வடித்துச்சாப்பிடுவது அதிலுள்ள எண்ணெய் போய் விடுவதால் நலம். பொங்குவதில் எண்ணெய் போகாது. தாமசகுணம் உண்டாம். இதுபோலவே உப்பு, புளி , மிளகாய் முதலிய வஸ்த்துகளின் எண்ணெய் போகச் சுடவைத்துச் சாப்பிடுதல் வேண்டும். பச்சரிசி என்பது இப்போது கொண்டுவருவது அல்ல. மேலும் உஷ்ணத்தை உண்டு பண்ணக்கூடிய ஆகாரங்கள் கொள்ளுதல் வேண்டும்.

ஆறாந்திருமுறை

வள்ளலார்..

hariharan_82
Nice to see the article.
Will follow the instructions of Vallalar Swamigal.
Wednesday, December 16, 2009 at 06:29 am by hariharan_82