பெளர்ணமி உணவு
மாதந்தோறும் ஒவ்வொரு பெளர்ணமிக்கும் நீண்ட நாட்களாக,வள்ளலார் இல்ல ஆதரவற்ற மாணவ/மாணவியர் மற்றும் முதியோர்களுக்கு மதிய உணவு அளித்து வரும் திரு சி.சுப்பிரமணியம்புகழேஸ்வரி , அவர்கள், திருப்புல்லானி, மற்றும் ஒவ்வொரு பெளர்ணமிக்கும் அன்றைய தினத்திற்கு தேவையான பால் வழங்கும் திரு சாந்தகுமார் தேங்காய் வியாபாரி,(இவர் ஒவ்வொரு மாதப்பூசத்திற்கு வடலூர் கொண்டு செல்ல பத்து தேங்காய்கள் வழங்குகின்றார்.) மேலும் பெளர்ணமி அன்றைய இரவு உணவு வழங்குவதாக உறுதி கொடுத்து கடந்த இரண்டு மாதமாக பெளர்ணமி அன்று இரவு உணவு வள்ளலார் அறநிலைய மாணவ மாணவியர்/முதியோர்களுக்கு வழங்கி வரும் திரு இல. நாகேஸ்வரன் , ஊரகவளர்ச்சித் துறை இராமநாதபுரம் அவர்கள் எல்லா வளமும் பெற அருட்பெருஞ்ஜோதிஆண்டவரைப்பிரார்த்திக்கின்றோம்.
வள்ளலார் அறநிலையம்
இராமநாதபுரம்.
புண்ணியம் செய்வதற்கு நினைத்தவர்களது செயலுக்கு வாழ்த்துக்கள்.
Thursday, December 3, 2009 at 02:49 am
by nandakumar_90
Write a comment