Vallalar Universal Mission Trust   ramnad......
முக்குணம்

முக்குணம்

முக்குண வகை:

சத்துவம், ராஜசம், தாமசம், என்று குணங்கள் மூன்று ஒவ்வொன்றிலும் 3 சேர்ந்து 9 ஆயின, இந்த 9-ம் சுத்தம் அசுத்தம் என்னும் பேதத்தால் 18 ஆயின,

தானாக நிற்றல் சத்துவ குணம், 1. ராகத்துவேஷ சம்பந்த முடையது ராஜசம், 2. சோம்பலாதி ஜீவ இம்சைக்கிடனாவது தாமசம்,3,

ஆன்மாவின் செயற்கை - ரஜோ தமங்கள்

ஆன்மாவின் இயற்கை - சத்துவம்

ஜனன மரண எது செயற்கையா லுண்டாம், இயற்கையால் சிவானுபவம் பெறலாம். இதை விரிவாக்கில், ஒவ்வொன்றும் மும் மூன்றாகும். அனந்தமுமாம்.

ஆறாந்திருமுறை

vallalarspace.com/vumt

2 Comments
hariharan_82
Thanks for explaining the 3 categories.
Monday, November 30, 2009 at 08:14 am by hariharan_82
hariharan_82
இந்த குணங்களை எல்லாம் அடக்க வேண்டும் என்பது சன்மார்க்கிகளுக்கு வள்ளலார் சுவாமிகள் கூறும் அறிவுரைகள். மிக்க நன்றி
Monday, November 30, 2009 at 08:44 am by hariharan_82