ஜீவனும் தீபமும்
அகல் தேகம்
எண்ணெய் இரத்தம்
திரி சுக்கிலம், சுரோனிதம்
பிரகாசம் ஆன்மா
நம் தேகத்தில் சுக்கிலமாகிய திரியை அடிக்கடி தூண்டி செலவு செய்து விட்டால் திரு போய் ஆயுள் ஆகிய பிரகாசம் நஷ்டம் ஆகும்.
ஆயுள் நீடிக்க , சுக்கில ஆபாசத்தை நிறுத்தி சதா காலமும் ஆண்டவனின் திருவடியை பிராத்திக்கவேண்டும்.
Write a comment