வாசியோகம்
வாசியே சிவா ஆகும்
வாசி என்பது நம் உள் வந்து போகும் மூச்சு காற்றை குறிப்பது
இவை மூன்று வகைப்படும்
1. சூரிய கலை ( வலது நாசியில் ஓடும் காற்று)
2. சந்திரகலை ( இடது நாசியில் ஓடும் காற்று)
3. சுழுமுனை(நடு நாடி) ( இரண்டு நாசியிலும் ஓடும் காற்று)
*சூரிய கலை ஆன்மீக அனுபவத்திற்கும் ,
* சந்திர கலை லெளகீக காரியங்களுக்கும்
* சுழுமுனை ஞானத்திற்கும் உதவும்
ஒருநாளைக்கு 21,600 சுவாசம் நாம் சுவாசிக்கின்றோம். இதை உணர்த்தத்தான் வடலூர் ஞானசபையை சுற்றிலும் 21,600 இரும்பு சங்கிலி இணைப்புகள் உள்ளது.
வாசிப்பயிற்சியை தகுந்த ஆசான்மூலம் கற்றுக்கொள்ளவேண்டும்.
ஆதாரம்
ஒளியின் வழியில்
என்ற நூலிலிருந்து
Dr. G. வெற்றி வேல்..
Write a comment