Vallalar Universal Mission Trust   ramnad......
பொறியியல் கல்லூரி மாணவர்களின் கருணை உள்ளம்

இராமநாதபுரத்தை அடுத்து உள்ள கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வள்ளலார் அற நிலையமாணவ மாணவியர்க்கு தங்களது செலவிற்காக உள்ள (pocket money)பணத்திலிருந்து பேனா , பென்சில், வழங்கினார்கள். மேலும் ஒவ்வொருமாதமும் தங்களால் இயன்ற அளவிற்கு மாணவ மாணவியர்க்கு தேவையான பொருட்கள் வாங்கித்தருவதாக உறுதியெடுத்து இருக்கின்றார்கள். மேலும் இன்றைய உலகம் உள்ள சூழ்நிலையில் இளம் மாணவர்களிடையே இப்படி எண்ணங்கள் தோன்றி அதை செயல் படுத்துவது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

மேற்கூரிய பொறியயல் கல்லூரி மாணவர்களின் பெயர்கள்

திரு கனகசுந்தர் பி.

திரு ஐயப்பன் பி.

திரு பி. சிலப்பதிகாரம் லெக்சரர்

திரு தாஸ் பி.

திரு பேச்சியப்பன் பி..

Youn helping mind, Chennai

vallalarspace.com/vumt