உணவுபொட்டலம் விநியோகம்
இராமநாதபுரம் வள்ளலார் அற நிலைய அன்னதானம் இராமநாதபுரத்தில் ஒவ்வொருவாரமும் புதன் கிழமைகளில் வாரச்சந்தை கூடும் மேற்படி வாரச்சந்தைநாட்களில் மிகவும் வறியநிலைகளில் உள்ளவர்கள் (பிச்சை எடுப்பவர்கள்)க்கு விநியோகிப்பதற்காக இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையத்தாரால் சுமார் 200 முதல் 250 உணவுப்பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு இராமநாதபுரத்தின் முக்கியப்பகுதியான வண்டிக்காரத்தெருவில் உள்ள அய்யாவின் நண்பர் திரு மோகன் என்பவரது கடையில் வைத்து விநியோகிக்கப் படுக்கின்றது. அதன் ஒருகாட்சியைத்தான் அருகில் உள்ளபடத்தில் பார்க்கின்றீர்கள். மேற்படி உணவுப்பொட்டலத்தில் உணவோடு சேர்த்து உண்பதற்காக (side dish)கொண்டக்கடலை சேர்க்கபடுகின்றது. அந்தக் கொண்டக்கடலையும் அய்யாவின் நண்பர் ஒருவர் கடந்த பல ஆண்டுகளாக இலவசமாக வழங்குகின்றார். சுமார் 10 கிலோ கொண்டக்கடலை ஒவ்வொருமாதமும் வழங்குகின்றார்.
மேற்படி அன்பர் இராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் தயவு அன்பர் ஸ்ரீதர் ஆவார்.
thanks
Siva
Vasudevan Sivakumar you are welcome to participate with this noble work with vallalars grace .
thank you for your kind comments .
Donation Payable to
VALLALAR UNIVERSAL MISSION TRUST ORPHANAGE DIVISION
A/C No. 611601131511
with ICICI Bank at Ramanathapuram.623501.
for further informations please Mail to
Mr.Rajaveer Jothimurugan, Managing Trustee,
Vallalar Universal Mission Trust,
851 Vallalar Street, Bharathi Nagar,
Ramnad 623 503,
Tamil Nadu, India. Phone : 91-4567-230322, +91-9443121368
or mail to rajaveerjothimurugan@gmail.com
* If the currency is INR, You can also do online payment thru ICICIBank with the above account number reference.
with regards
rajaveerjothimurugan,,,
pl. you can see above all details in heading in front page How do I send money? heading
thanking you
You can contribute to Vallalar Universal Mission Trust, through PAYPAL from USA. Please visit the link http://vallalarspace.com/vumt and in the right side section, under DONATE, click the PAYPAL button. By having a PAYPAL account, you can specify the amount and login to PAYPAL and contribute. I am also in USA and I do this way only.
வாழ்க வளமுடன்...
தயவு,
வெங்கட்