Vallalar Universal Mission Trust   ramnad......
jothimurugan ayya at dindugal

jothimurugan ayya at dindugal

jothimurugan ayya at dindugal

P Sujatha
கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு,
அருட்பெருஞ்சோதி திருவருளால் ஜோதி முருகன் அய்யாவை போன்ற நல்ல
சுத்த சன்மார்க்க பெரியோர்கள் இந்த உலகத்தில் உருவாக வேண்டும்.சுத்த சன்மார்க்க அன்பர்களினால் தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.உலகம் ஒரு வகையில் பல தீமைகளினால் சூழ்ந்து இருந்தாலும்
சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம் இருப்பதால் உலகம் சிறப்பாக தான் இருக்கிறது.
ஒவ்வொரு ஜீவர்களும் கருணையை பொருளாக கொண்டு வாழ்ந்து மரணமிலா பெரு வாழ்வை அடைய வள்ளலார் மூலமாக இறைவன் அருள் புரிந்து இருக்கிறார்.
மேலும் சுத்த சன்மார்கத்தை முழுமையாய் அடையும் அன்பர்களுக்கும் அருள் புரிவார்,புரிகிறார்.கருணையோடு வாழ்வது ஒன்று தான் சுத்த சன்மார்க்கம்.
Wednesday, August 12, 2009 at 03:27 am by P Sujatha