Vallalar Universal Mission Trust   ramnad......
கிழக்கு இராமநாதபுரம் தேங்காய் வியாபாரிகள் சங்கம் இராமநாதபுரம்.

கிழக்கு இராமநாதபுரம் தேங்காய் வியாபாரிகள் சங்கம் இராமநாதபுரம் தலைவர் திரு தங்கராஜ், ரெகுநாதபுரம் மற்றும் தேங்காய் வியாபாரி திரு சாந்தகுமார்,இராமநாதபுரம் ,அவர்கள் முன்னிலையில் கிழக்கு இராமநாதபுரம் தேங்காய் வியாபாரிகள் சார்பாக வள்ளலார் அற நிலையத்திற்கு தேவையான பலசரக்கு மற்றும் அரிசி ( மதிப்பு ரூபாய் 5000/- ) வழங்கப்பட்டது. மேலும் திருசாந்தகுமார் தேங்காய் வியாபாரி அவர்கள் இராமநாதபுரம் காய்கறி மார்க்கெட் அவர்கள் ஒவ்வொரு மாதப்பூசத்திற்கும் வடலூர் கொண்டு செல்ல இருபது தேங்காய்கள் மற்றும் கோதுமை மாவு சுமார் 10 கிலோ வழங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தைப்பூசத்திற்கு சுமார் 50 தேங்காய்கள் இலவசமாக வழங்குகின்றார்.

Vumt/2009