Vallalar Universal Mission Trust   ramnad......
தூக்கம்

தூக்கம்

தூக்கத்தை ஒழித்தால் ஆயுள் விருத்தியாகும். ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகை(ஒருமணி நேரம்) தூங்கப்

பழக்கம் செய்வானால் அவன் ஆயிரம் வருடஞ் ஜீவித்திருப்பான். எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகம் செய்து கொண்டிருப்பதே சாவாத கல்விக்கு ஏதுவாகும்.

சிதம்பரம் இராமலிங்கம்.