Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டின்அன்னதானம்

பெயர்:ஞானசுந்தரி

ஊர்: இராமநாதபுரம்

பலவருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர், இவருக்கு வள்ளலார் அறநிலையத்தால் கடந்த பத்தாண்டுகளாக உணவு வழங்கப்பட்டுவருகிறது.மேலும் அவ்வப்போது உடைகளும் வழங்கப்படுகின்றது. இவரைப்போல் பலர் பல ஆண்டுகளாக வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டினரால் பராமரிக்கப்படுகின்றனர்..

....தொடரும்....