Vallalar Universal Mission Trust   ramnad......
இலவச கண்சிகிச்சை முகாம் 2009

தயவு ,இலவச கண்சிகிச்சை முகாம்

28.01.2009 அன்று தயவுத்திரு ஜோதிமுருகன் அய்யாவின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வள்ளலார் யுனிவர்சல் மிஷன் டிரஸ்ட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் இனிதே நடந்தேறியது.

அதில் திரு பாலகிருஷ்ணன் கண்காணிப்பாளர் , மாவட்ட பார்வையிழப்புத் தடுப்புச் சங்கம்,

திரு டேனியல், ஆப்தால்மிக் அசிஸ்டண்ட்

திரு சரவணன், ஆப்தால்மிக் அசிஸ்டண்ட்

திரு நாகராஜ்

திரு துரைக்கண்னன்

ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

முகாமில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 63பேர்

அதில் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

மொத்தம் 13 பேர்கள்.

அறுவைசிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.