Vallalar Universal Mission Trust   ramnad......
வள்ளலார் பேரூபதேசம்

மனிதர்கள் இனி எப்படி இருக்க வேண்டும்?











அபரம் இகலோக விசாரம்

இவற்றில்

இகலோக விசாரம் விசாரமல்லொ


வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது.



தொடரும்..

வி விசாரம்

பரம் .. பரலோக விசாரம்

விசாரம்

இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்க வேண்டுமென ஸ்தோத்தரித்தும் தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்னியும், இவ்வண்ணமாக, இருக்கின்றா போதும், படுக்கின்ற போதும், இடைவிடாது, இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டும், என்கின்ற முயற்சியுடன் இருந்தால் தெரியவேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம்.

இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்க

நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக்கொண்டிருக்கின்ற அனந்ததத் திரைகளில் அழுத்தமாயிருக்கின்றா முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும் அது நீங்கினால் மற்றத்திரைகள் அதிக விரைவில் நீங்கிப்போய்விடும்.

இவ்விசாரணை முகத்திலிருந்தால்

ஒருமித்தாவது அல்லது தனித்தனியாக வாவது உங்களறிவிற்கும் ஒழுக்கத்திற்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது நல்ல விசாரணையிலிருங்கள் அல்லது தனியாகவும் விசாரிக்கலாம்.

நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது?

அந்த விசாரணை எது?

ஜீவர்கள் (மனிதர்கள்) இதுவரைக்கும் இருந்ததுபோல் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள். நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்துகொண்டிருங்கள்.