Vallalar Universal Mission Trust   ramnad......
தனி அன்பு – (அருட்பெருஞ்ஜோதி அகவல்)

தனி அன்பு – (அருட்பெருஞ்ஜோதி அகவல்)
திருவருட்பா (திருவருட்பிரகாச வள்ளலார் இயற்றி அருளியது)
1449-1494 = 46 வரிகளின் கருத்துப் பிழிவு
வேதியல் மாற்றங்கள்
1. தோல் ………… குழைதல்
2. நரம்பு ..………. மேலெலாம் கட்டவை விட்டு
விட்டு இயங்கிடல்
3. எலும்பு ……….. நெக்கு நெக்கு இயலிடை
நெகிழ்ந்திடல்
4. தசை ……….. மெய் உறத் தளர்ந்திடல்
5. இரத்தம் ………. உள் இறுகிடல்
6. சுக்கிலம் ………. உரத்திடை பந்தித்து ஒரு
திரளாயிடல்
7. மூளை ………. மலர்ந்திடல்
8. அமுதம் ………. உடலெலாம் ஊற்றெடுத்து ஓடி
நிரம்பிடல்
9. ஒண்ணுதல் ………. வியர்த்திடல்
10.ஒளிமுகம் ……… மலர்ந்திடுதல்
11.உயிர்ப்பு ……… சாந்தம் ததும்பிடுதல்
12.உள்நகை ……… தோற்றிடல்
13.உரோமம் ……… பொடித்திடுதல்
14.கண்களில் ……… நீர் பெருகி கால் வழிந்து ஓடிடல்
15.வாய் ……… துடித்து அலறிடல்
16.செவித்துளைகளில்…… கூயிசைப் பொறிஎலாம் கும்மெனக்
கொட்டிடல்
17.மெய் ………. குளிர்ந்திடல்
18.மென் மார்பு ……….. அசைந்திடல்
19. கைகள் ………. குவிந்திடல்
20.கால்கள் ……….. கலவிடல்
21.மனம் ………… கனிந்து உருகிடல்
22.மதி ……….. நிறைந்து ஒளிர்ந்தல்
23.சித்தம் ………. இயைந்து களித்திடல்
24.அகங்காரம் ………. ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திடல்
25.உள்ளம் ………. சகங்காண தழைத்து மலர்ந்திடல்
26.அறிவுரு அனைத்தும்…. ஆனந்தம் ஆயிடுதல்
27. பொறியுறும் ஆனம தற்போதம் போயிடல்
28. தத்துவம் அனைத்தும் ……… தாமொருங்கு ஒழிந்திடல்
29.தத்துவம் …………. ஒன்றே தனித்து நின்று
ஓங்கிடல்
30.உலகெலாம் விடயம் உளவெலாம் மறைந்திடல்
31.அலகிலா அருளின் ஆசை ……….. மேற் பொங்கிடல்
32. உயிர் ……….. மலர்தல்
33.பொன்னடி …….. . காணல்
34.தன்னையே ………… எனக்குத் தருதல்
35.என் உள்ளே ………… அரும்பி மலர்ந்து விரிதல்
36.என் உள்ளே ………… விளங்கி, பழுத்து,கனிதல்
37.தன்னுளே நிறைவுறு ………… தரம் எலாம் அளித்தல்
38. துன்புள அனைத்தும் ……….. தொலைத்தல்
39.இன்பு உரு ……….. ஆக்குதல்
40.பொன் உடம்பு ………. பொருந்திடுதல்
41.தன்வசம் ஆகித் ததும்பி ………….. மேற்பொங்கி என் வசம்
கடந்த என்னுடை
அன்பே!
தொகுப்பும் அட்டவணைப்படுத்தலும்: வடலூர் சிவகுருநாதன்
2 Comments
Vallalar Groups
Excellent Collections....
என்றும் அன்புடன்
கார்த்திகேயன்
Wednesday, August 6, 2008 at 04:40 am by Vallalar Groups
hariharan_82
சிவகுருநாதன் அவர்களின் விளக்கம் வியக்க வைக்கின்றது.
அய்யா
தொடரட்டும் உங்கள் பணி...
வாழ்த்துக்கள்.
Monday, December 7, 2009 at 23:36 pm by hariharan_82