தயவு
அருட்பெருஞ்ஜோதிஅகவல்அனுபவப் பொருள் விளக்கம்
பொருள்எனப்பட்டதுமூவகைகொண்டடு. அவை.1 உபாயப்பொருள், 2.உண்மைப்பொருள், 3. அனுபவப்பொருள்என்பனஇவற்றில்முதல்இரண்டைப்பற்றித்தான்உலகம்இதுவரைகண்டது. ஆனால்அனுபவப்பொருள்என்பதுஅவரவர்பக்குவத்திற்கேற்பவெளியாகிக்கொண்டேயுள்ளது.
இதனைவள்ளற்பெருமான்உள்விசாரநிலையிலிருந்துகண்டுவெளிப்படுத்தியதுதான்திருஅருட்பாஆகும். அவற்றில்மகுடமாகவிளங்குவதுதான்அருட்பெருஞ்ஜோதிஅகவல்ஆகும். இது 1596 அடிகள்கொண்டுவிளங்குவது.
மனிதவாழ்வுஅனகமாகச்செயல்பட்டு, பக்குவர்கட்கும், பயில்வோர்க்கும், நம்வள்ளற்பெருமான்அடைந்தபேரின்பப்பெருஞ்சித்திஅடையும்வல்லபத்தைவழங்குவதாகவெளிப்பட்டுள்ளதுதான்இவ்வகவல்உரைநூலாகும். எனவே, யாவரும்மேற்படிஅகவற்பாவைமெய்யுணர்ந்துஓதி, அனுபவப்பொருள்கண்டுவாழவேண்டியதுநம்ஒவ்வொருடையதலையாயகடமையாகும்.
ஆகவே, இதனைஎல்லோரும்பயபக்தியோடு, தயாவெண்ணமாய்வழிப்பட்டுவரல்வேண்டும். வருங்காலஉலகுக்குஎல்லோருக்கும்இதனால்பெருநன்மைஉண்டாவது சத்தியம், ஏற்றுஇன்புறுகவையகம்.
தயவு
ஜோதிமுருகன்அய்யாவின்குறிப்புகள்.
I am very impress with all the facts of about the divine light Arutperunjothi was experienced by Vallalar peruman and vallalar expressed into peom dedicated to present and futrure generation mankind.His sincere devotion towards God and acquire sincere grace,love, mercy,peace and attained the ultimate journey within him. The path towards the divine light is very basic and understandable to everyone.
Saturday, December 25, 2010 at 01:32 am
by APPARU DORAISINGAM
Write a comment