VETRI -Vallalar Education Training & Research Insititute
வள்ளலார் கல்விப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் - சன்மார்க்க நூலகம் தொடர்பான அறிவிப்பு
சன்மார்க்க நூலகம் தொடர்பான அறிவிப்பு:

வணக்கம்,

சன்மார்க்க நுல்களை பாதுகாக்கும் பொருட்டும், சன்மார்க்க ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் அறிஞர்களுக்கு உதவும் பொருட்டும், வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக சன்மார்க்க நுல்கள் வடலூரில் சேமிக்கப்பட்டு வருகின்றது.

1. சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான புத்தகங்கள் இரண்டுஅல்லது அதற்கும் மேல் பிரதிகள் உள்ளவர்கள் இங்கு நுல்களை கொடுத்து உதவலாம்.

2. சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான அனைத்து நூல்களும் இங்கு பெற்றுக்கொள்ளப்படும்.

3. சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் அல்லது ஆய்வியல் அறிஞர் பட்டம் பெற்றவர்கள் தங்கள் ஆய்வு கட்டுரை அல்லது நுல்களை இங்கு தந்து நுலகத்திற்கு உதவலாம்.

4. சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் தொடர்பான புதிய புத்தகங்களும் பெற்றுக்கொள்ளப்படும்.

புத்தகங்களை வழங்கவேண்டிய முகவரி:

வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

(இராமதாஸ் அண்ணா சத்திரம் எதிர்புரம் - இராம. பாண்டுரங்கன் அய்யா இல்லம் )

கண்காட்சி சாலை, (சத்திய ஞானசபை அருகில்)

வடலூர்.

தொடர்புக்கு:

Dr. Raama. Pandurangan
09489269029
ramapandurangan@gmail.com

Pro.Vai. Namasivaayam
09245451647
vnsivayam@gmail.com

Mr. K.P. Jothi
09443262269
kbjothi@gmail.com

For Online Help:

செல்வன். ரவிக்குமார்.

சன்மார்க்க சேவை மையம் வடலூர்.

09840899581
ravikumarks@gmail.com

7411275938
anandhanl324@gmail.com

Library.jpg

Library.jpg

TMR RAMALINGAM
வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கருத்துகளை எடுத்துக் கூறும் பல்வேறு வகையான நூல்களின் சங்கமே, "சன்மார்க்க நூலகமாக" அமைந்துள்ளது. இந்நூலகத்தினை நடத்தும் வள்ளலார் கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும், திரு.இராம.பாண்டுரங்கன் ஐயா அவர்களுக்கும் மற்றும் நிர்வாகத்தாருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆசி கிட்டட்டும். சன்மார்க்க அன்பர்களும் தங்களால் முடிந்த சன்மார்க்க நூல்களை இங்கு வழங்க வேண்டும். இம்மாதிரி நூலகங்கள் அனைத்து சுத்த சன்மார்க்க சங்கங்களிலும் ஏற்படுத்தினால் ஞான வழி நடப்போர்க்கு அது மிக உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Friday, October 31, 2014 at 15:29 pm by TMR RAMALINGAM