ThiruArutpa Urainadai (Tamil)

Download


Category:  ThiruArutpa - Tamil Books
Summary: 
File Size:  4 mb
Author: 
Released On:
Hits:  63
Description: 

{DownloadRefr:630}

Comments:

Title:
 
Comment:
 
(* login required)

Latest Prev</span 1 Next Begining 
1. # re: ThiruArutpa Urainadai (Tamil)
Sep 24 2008 11:36PM moorthypoongundran

அன்புமையீர் வணக்கம்

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் சோதி

வள்ளளால் ஸ்பேஸ் இணையதளத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளும் மிக அருமையானதாகவும், சிறப்பாகவும் உள்ளது.

புத்தகங்கள், பாடல்கள், படங்கள் என எதை எடுத்தாலும் முற்றிலும் இலவசமாகவே டவுன் லோடு செய்து கொள்ளும் வசதியினை அளித்துள்ளீர்கள்.

காண்போர் தம் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்வதாகவும். வள்ளளாரின் தொண்டினை உலகமெல்லாம் பரப்பும் ஓர் ஒப்புயர்வற்ற தளமாகவும் விளங்கிவருகின்ற இத்தளத்திற்கும் அதன் வடிவமைப்பாளர்களுக்கும் எத்தனை கோடி நன்றிகள் சொனனாலும் அவை கடலில் இட்ட பெருங்காயம் போன்றதுதான்.


எங்கும் நம் வள்ளல் பிறானின் ஆட்சி தொடங்கிவிட்டது.
சன்மார்க்கம் உலகெங்கிலும் ஊன்றிப் பரவுதற்கு இவிவிளணயமே
நற்சான்று.

வாழ்க வள்ளளார் ஸ்பஸ் பணி வளர்க அதன் திருத்தொண்டு. வள்ளல் பெருமகனாரையே நேரில் காண்கிறேன் உம் தளத்தின் வழியே. உண்மைத் தொண்டர்களே உங்கள் தாள் வணங்கி உரைக்கின்றேன் ஆயிரம் ஆயிரம் நன்றிகள்


அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் சோதி


பொன். , மூர்த்தி (எ) பூங்குன்றன் தமிழாசிரியர். காரைக்கால்.





Latest Prev</span 1 Next Begining