Tamil vanan
வள்ளலார் சுத்த வைத்தியம்* *பயிற்சி முகாம்*
*அருட்பெருஞ்ஜோதி*
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
*வள்ளலார் சுத்த வைத்தியம்*

*பயிற்சி முகாம்*
🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️
*திருவண்ணாமலை அடிவாரத்தில்*

*2நாட்கள்*

🪔 *பாரம்பரிய அனுபவ வைத்தியர்களின் நேரடி வகுப்பு*

🪔 *வடலூர் வள்ளல் பெருமான் அருளிய மூலிகை இரகசியங்கள்*

🪔 *திருஅருட்பா பாராயணம்*

🪔 *சாதுக்கள் & சிவனடியார்களுக்கு அன்னதானம்*
🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
*12,13 / டிசம்பர்/ சனி, ஞாயிறு*

*( 2 நாட்கள் முழுவதும் )*

*11 வெள்ளி இரவுக்குள் வந்துவிட வேண்டும்*
🍃🍀☘️🌿🍃🍀☘️🌿🍃🍀
*வள்ளலார் சன்மார்க்க சங்கம்,*
*வாயுலிங்கம் எதிரில்,* *கிரிவலப்பாதை*
*திருவண்ணாமலை*
📲📲📲📲📲📲📲📲📲📲
👉🏼 *2 நாட்கள் தங்குவதற்கு தேவையான பொருட்கள், போர்வை, பெட்ஷீட் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தாங்களே எடுத்து வரவும்*

👉🏼 *தங்குவதற்கு இடம், ஆரோக்கிய உணவுகள் வழங்கப்படும்*

👉🏼 *குறிப்புகள் எடுக்க நோட்டு பேனா எடுத்து வரவும்*

👉🏼 *சான்றிதழ் எதுவும் வழங்கப்படமாட்டாது*
👍👍👍👍👍👍👍👍👍👍
*முன்பதிவு அவசியம்*
+91 98940 10007

*பயிற்சிக்கான சேவைகளுக்கு தங்களின் நன்கொடை ஏற்றுக் கொள்ளப்படும்*