V Baskar
திருவருட்பா செயலியில் திருத்தம் கோருதல்
நமது திருவருட்பா செயலியில் (app)  6வது திருமுறைை 66 வது பதிகத்தின் தலைப்பு 'மெய் இன்பப் பேறு' என்றுள்ளது ஆனால், தெய்வ நிலைய பதிப்பில் இப்பதிகத்தின் தலைப்பு 'பற்றறுத்தல்'  என்றுள்ளது.  மேலும்,தெய்வ நிலைய பதிப்பில் 'மெய் இன்பப் பேறு' என்ற தலைப்பில் எந்தவித பதிகமும் இல்லை.
venkatachalapathi baskar
நமது திருவருட்பா செயலியில் (app) 6வது திருமுறைை 107 வது பதிகத்தின் தலைப்பு 'மரணமிலாப் பெருவாழ்வு' என்றுள்ளது. ஆனால், தெய்வ நிலைய பதிப்பில் இப்பதிகத்தின்தலைைப்பு 'ஞானசரியை' (துணை தலைப்பு 'வார்ப்பறை யார்த்தல்') என்றுள்ளது.
Monday, July 16, 2018 at 14:12 pm by venkatachalapathi baskar