வணக்கம். பெண்ணாடம் வள்ளலார் அறநிலையத்தில் 24/06/17 சனிக்கிழமை சன்மார்க்க ஆய்வரங்கம் _ அறிவியல் துறையில் முனைவர் அழகர். இராமானுஜம் அவரகளின் வகுப்பும், அன்று மாலை 6மணியிலிருந்து 25/06/17 ஞாயிறு மாலை 6மணி வரை வாழ்வியல் முகாமும் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்ய வேண்டுகிறோம். நன்றி!
Dear Ayya, Kindly phone numbers to contact you for registration.
Friday, June 23, 2017 at 03:51 am
by Anandha Barathi
Write a comment