Durai Sathanan
"இன்றுவரு மோநாளைக்கே வருமோ..." - அருட்பாவிற்கு விளக்கவுரை
9 Comments
Daeiou  Daeiou.
தொடர்ந்து இது போன்ற விளக்கங்களை அளியுங்கள் ஐயா.
Wednesday, December 17, 2014 at 06:03 am by Daeiou Daeiou.
Durai Sathanan
நன்றிகள் பல ஐயா. நம் திருவருளே நாளும் நமக்கு நல்லருள் செய்வாராகுக! அருட்பெருஞ்ஜோதி...
Wednesday, December 17, 2014 at 10:35 am by Durai Sathanan
ram govi
Wonderful and perfect Explanation for space outside/inside space, watching/listening this audio/video will help many San Margis to be in that state simply by witnessing the act of senses and not being captivated buy it.God Bless You Durai Ayya.
Wednesday, December 17, 2014 at 20:31 pm by ram govi
Durai Sathanan
Thank you very much Mr.Ramalingam. Yes, I need all abundant blessings of Almighty Grace Light forever. ArutPerumJyothi..
Thursday, December 18, 2014 at 08:47 am by Durai Sathanan
Chitrambalam Ramaswamy
No words to express my appreciation and gratitude, Thanks a lot
Friday, December 19, 2014 at 16:36 pm by Chitrambalam Ramaswamy
om prakash
Marvelous explanation Durai Ayya, pray to the Almighty for more such explanation
Saturday, December 20, 2014 at 02:49 am by om prakash
karuneegar umapathy
Wonderful and perfect Explanation ...collecting knowledge..spreading..sharing is also Thar mam. We have to find Experience sharing Sanmargi .
Wednesday, December 24, 2014 at 22:56 pm by karuneegar umapathy
Durai Sathanan
தயவு நேயர்களே, இவ்வேக உலகில் கேட்பதோடன்றி ஊக்கம் செய்விப்பது பெருங்கருணைத் தயவே! உங்களனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள் பல. வளமோடு வாழ்க!அருட்பெருஞ்ஜோதி...
Friday, December 26, 2014 at 13:03 pm by Durai Sathanan
Muthukumaaraswamy Balasubramanian
அன்புடைய என்சகோதரர்களே நானும் என் மனதில் பட்டதைச் சொல்லலாம் அல்லவா.சும்மா இருக்கும் சுகம் இன்று வருமோ அல்லது நாளைக்கே வருமோ அல்லது மற்றென்று வருமோ என்று வேண்டுகிறார்.இந்த உடம்பு ஒன்பது வாயில்களால் ஆனது.முகத்தில் இருப்பதை ஞானேந்திரியங்கள் என்கிறார்.அதாவது இந்திரியங்கள். அவைகள்தான் புறச் செய்திகளை நம்முள்ளே கொண்டுவருகின்றன.அவைகள் மூலமாக வரும் செய்திகள் அனைத்தும் கரங்களில் பதிவாகின்றன.அருட்பெருஞ்சோதி அனுபவமானது மனம் கடந்த ஒரு பெரு வெளிமேல்தான் அரைசு செய்து ஓங்கும் என்கிறது அகவல்."உரை மனங்கடந்த ஒருபெரு வெளி மேல் அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்சோதி.(அகவல்)முதலில் இந்திரியங்கள் செயல்பாடற்று வெளியாகவேண்டும்.அடுத்து ஏற்கனவே பதிவாகியுள்ள செய்திகளும் தோன்றாது கரணமாகிய மனமும்செயல்பாடற்று நிற்கவேண்டும்.முதலில் இந்திரியங்கள் செயல்பாடற்று வெளியாகின்றன. இது ஒரு வெளி.அடுத்து கரணங்கள் செயல்பாடற்று நிற்கின்றன; இது ஒரு வெளி. இவற்றைத்தான் வெளிக்குள் வெளி என்று பெருமானார் கூறியி ருக்கலாம்.அனுபவமாலை 17,19,54 ஆகிய மூன்று பாடல்களையும் தயவு செய்து பாருங்கள்.மனமும் செயல்படாது நிற்கும் அனுபவ நிலைதான் சும்மா இருக்கும் நிலை.அருணகிரிநாதரும் சும்மா இரு சொல்லற என்றாலும் அம் மாபொருள் ஒன்றும் அறிந்திலனே என்றார்.விழிப்பு நிலையில் மனம் அடங்கிச் செயல்பாடற்று நிற்கும் நிலையே சும்மா இருப்பது.அந்தச் சும்மா இருக்கும் சுக நிலைதான் இன்று வருமோ ,நாளைக்கே வருமோ அல்லது மற்றென்று வருமோ என்று வேண்டுகிறது இந்தப்பாடல்.இந்தக் கருத்தை ஏற்பதும் மறுப்பதும் தங்கள் சித்தம்.நன்றி.
Saturday, December 27, 2014 at 09:47 am by Muthukumaaraswamy Balasubramanian