mathiyuki sivaguru
சென்னையிலும் திருவருட்பா வெளியீடு

திருவருட்பா வெளீயிடு

மேட்டுக்குப்பம்
நாள்: 19.09.2014 வெள்ளிக்கிழமை ( பூச தினத்தன்று )
நேரம்: காலை 8.00 - 12.00 மணி வரை
இடம்: சித்திவளாகம்.

சென்னை
நாள்: 21.09.2014 ஞாயிற்றுக்கிழமை,
இடம்: ராணி மெய்யம்மை ஹால், எக்மோர், சென்னை.


சென்னை நிகழ்ச்சி நிரல்

முன்னிலை வகித்து விருது வழங்குபவர்
டாக்டர். க.மணிவாசகன் IAS
மாநில ஆணையர்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.

நண்பகல் 2.00 மணிக்கு

அருட்பெருஞ்ஜோதி வழிபாடு.
சன்மார்க்க அன்பர்கள், சரோஜினி வரதப்பன் பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்.
நண்பகல் 2.30 மணிக்கு
நிகழ்ச்சி அறிமுக உரை

நண்பகல் 2.45 மணிக்கு

தலைமை உரை
மேனாள் முதன்மைக் கல்வி அலுவலர் இராம.பாண்டுரங்கன் அவர்கள் வடலூர்.
பகல் 3.00 மணிக்கு
சிறப்புரை: பேரா.வை.நமசிவாயம் அவர்கள், சிதம்பரம்.

பகல் 3.30 மணிக்கு: திருவருட்பா வெளியீடு

முன்னிலை:
சன்மார்க்க அன்பர்கள், திரு.ஸ்ரீனிவாசன், நஊஅ டழ்ண்ய்ற்ள் (டஸ்ற்) கற்க், நண்ஸ்ஹந்ஹள்ண்.
வெளியிடுபவர்: ஜீவகாருண்ய செம்மல். உயிர்உறவு.சங்கரையா அவர்கள்
பெறுபவர்: காரணப்பட்டு, சாது பழனிசாமி அவர்கள்
பதிப்பகத்தார்:. அருள்திரு.ங.அ.வெங்கட் அவர்கள், அருட்பா பதிப்பகம், சென்னை.

மாலை 4.00 மணிக்கு:

சிறப்புரை: ஆன்மநேய சகோதரர் சிவக்குமார் அவர்கள்

மாலை 4.30 மணிக்கு

சன்மார்க்க சான்றோர் மற்றும் சிறந்த சேவைக்கான தொண்டர்களுக்கு விருது வழங்குதல்

மாலை 5.00 மணிக்கு

சன்மார்க்கத் திருமண தகவல் மையம் சிறப்புத் தகவல்

மாலை 5.15 மணிக்கு

திருவருட்பா இன்னிசை
திருப்புவனம் ஆத்மநாதன் அவர்கள், சென்னை.

மாலை 6.00 மணிக்கு

நன்றி உரை

குறிப்பு: ஆயிரம் ரூபாய் மதிக்கத்தக்க இப்புத்தகம் ரூபாய் 250 /-க்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு முகவரிக்கு ஒரு புத்தகம் மட்டுமே வழங்கப்படும்.


தொடர்புக்கு:

அருட்பா பதிப்பகம்,
திருவருள் விலாசம், கிழக்குத்தெரு, மேட்டுக்குப்பம்.
9444073960, 9865502500.

அருட்ஜோதி ஓவன் பேக்ஸ்,
எண்.52, பழைய எண்259, முதல் மாடி, அழகிரிசாமி சாலை,
கே.கே.நகர், சென்னை - 600 078. பேசி : 044 45528080

சத்தியதீபம் பதிப்பகம்
66பி, லஷ்மி காம்ப்ளக்ஸ், முதல் மாடியில்,
நெய்வேலி மெயின் ரோடு, வடலூர்-607 303,
பேசி: 9751113330, 9445236325­

arutpa.jpg

arutpa.jpg

Daeiou  Daeiou.
மிகவும் சந்தோஷமான செய்தி. அன்பர் திரு வெங்கட் இந் நிகழ்ச்சியினை சென்னையில் ஏற்பாடு செய்வதன் மூலமும், பல்துறை அலுவலர்கள், மூத்த சன்மார்க்க அன்பர்கள் மூலம் சொற்பொழிவு ஏற்பாடு செய்ததன் மூலமும் சென்னை முழுவதும் இந் நெறி பரவுவதற்கு ஒரு அரிய வாய்ப்பினை அவர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அவருக்கும், அவருடன் இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் அன்பர்களுக்கும் நன்றி.
Sunday, September 14, 2014 at 02:50 am by Daeiou Daeiou.