mathiyuki sivaguru
திருவருட்பா பதிப்பகத்திற்கென தனி வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இனி வங்கி கணக்கில் பணம் செலுத்த விரும்புவோர் இந்த கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருவருட்பா வெளியீடு

நாள்: 19.09.2014 வெள்ளிக்கிழமை ( பூச தினத்தன்று )
நேரம்: காலை 8.00 - 12.00 மணி வரை
இடம்: சித்திவளாகம், மேட்டுக்குப்பம்.

பேரன்புடையீர்,

திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா 1 முதல் 6 திருமுறைகளும், உரைநடையும் சேர்ந்த ஒரே புத்தகம் 1924-ஆம் ஆண்டு காரணப்பட்டு ச.மு.கந்தசாமி அவர்களால் தொகுக்கப்பெற்று புதுக்கோட்டை தீ.நா.முத்தையா அவர்களால் அச்சிடப்பட்டது. அப்பதிப்பு மீண்டும் 90 வருடங்களுக்குப் பிறகு உயர்ந்த தரமான தாளில் அச்சிடப்பட்டு சிறந்த முறையில் பைண்டு செய்து தங்க முலாம் பூசப்பட்டு, அருட்பா பதிப்பகம் மூலமாக வெளியிடப்படுகிறது. அன்பர்கள் அனைவரும் திருவருட்பா வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

ஆயிரம் ரூபாய் மதிக்கத்தக்க இப்புத்தகம் ரூபாய் 250 /-க்கு மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு முகவரிக்கு ஒரு புத்தகம் மட்டுமே வழங்கப்படும்.

புத்தகம் கிடைக்குமிடம்

அருட்பா பதிப்பகம்,
திருவருள் விலாசம், கிழக்குத்தெரு, மேட்டுக்குப்பம்.
9444073960, 9865502500.

அருட்ஜோதி ஓவன் பேக்ஸ்,

எண்.52, பழைய எண்259, முதல் மாடி, அழகிரிசாமி சாலை,
கே.கே.நகர், சென்னை - 600 078. பேசி : 044 45528080

சத்தியதீபம் பப்ளிகேஷன்ஸ்
66பி, லஷ்மி காம்ப்ளக்ஸ், முதல் மாடியில்,
நெய்வேலி மெயின் ரோடு, வடலூர்-607 303,
பேசி: 9751113330, 9445236325­

இதுவரை கூரியரில் பெற பணம் செலுத்தியவர்கள்:

1.Mohandass,

swathi thirunaal bhavanam, No, 14/1-C Thiru Valluvar Street, VKR Nagar, SM Palayam,
GN Mills Post, Coimbatore - 641 029.

2. T.M. Vadivel,
126-D, Nanjappa Gounder Street, Rathinapuri, Coimbatore - 641027.

3. Sivakumar,
Janakiraman, 13, 550, 4/4 harmony, Laxmana layout, Opp Ramar Temple,
Immidahalli main Road, Hagadur, white field, Bangalore 560066.

4. R. Durgadevi,
No.51, Swetha Nagar (aarin Illam) Thiruvalluvar Nagar Extn. Kumbakonam 612 001.

5. T. Sivakumar
G-type, a-11, ranimeyyammai nagar, karikkali (p.o), guzhiliamparai (via), Dindukal (dt)

6. M.Balasubramanian,
PH1, 4th Floor, 1st Block, Parivar Apartment Palace, Bangalore - 560076.

7. R.Prasad,
2/150 M.G.R Nagar, Anna Nagar (p.o), Thrichy - 620026.

இவர்களுக்கு புத்தக வெளியீடு முடிந்தவுடன் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.


இனி கூரியரில் பெற விரும்புவோர்:

 9444073960 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கீழே உள்ள வங்கி கணக்கில் செலுத்தவும்.

Account Details:

UBI A/C: 409201010035498
Name: Arutpa pathipagam chennai
Branch: Asok Nagar
IFSC: UBIN 0540927




நன்றி!

Sathiyadeepam.JPG

Sathiyadeepam.JPG

3 Comments
Daeiou  Daeiou.
நல்ல முயற்சி. சன்மார்க்க உலகம் பயன்பெறுதற்கு, இது பெரிதும் உதவிகரமாக இருக்கும். அன்பர்கள், வாங்கி பயன்பெற வேண்டப்படுகின்றது.
Tuesday, September 9, 2014 at 11:09 am by Daeiou Daeiou.
TMR RAMALINGAM
வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்கள் பதிப்பித்த ஆறு திருமுறைகள் கொண்ட திருஅருட்பாவை மறுபதிப்புச் செய்து வெளியிடும் சென்னை அருட்ஜோதி வெங்கட் ஐயா அவர்களுக்கு எனது அருட்பெரும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்நூலை பதிப்பிப்பது என்பது ஒரு அசதாரணக்காரியம் ஆகும். அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெருங்கருணை காரியப்படாமல் இப்பணியை யார் ஒருவரும் செய்யமுடியாது. எனவே தனிப்பெருங்கருணையினை தனதாக்கிக்கொண்ட சென்னை அருட்ஜோதி வெங்கட் ஐயா அவர்கள் மரணமிலா பெருவாழ்வினை எய்த வேண்டும் என அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டிக்கொள்கிறேன்.

மேலும் இப்புனிதப் பணிக்கு உறுதுணையாக இருந்த செல்வர் சாது. முரளிதரன் ஐயா அவர்களுக்கும், முனைவர் திரு. இராம. பாண்டுரங்கன் ஐயா அவர்களுக்கும், வடலூர் சத்திய தீபம் பிரிண்டர்ஸ் திரு. சிவகுரு ஐயா அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நூலின் விலை ஆயிரம் ரூபாய் என்பதே மிகவும் குறைவு என எண்ணுகின்றேன். இருப்பினும் இந்நூலை ரூபாய் 250/- க்கு வழங்க முன்வந்திருப்பது நம்ப முடியாததாக உள்ளது. எனவே அன்பர்கள் பலரும் இந்நூலை வாங்கி பயனடைவார்கள் என நம்புகின்றேன். நன்றி, வந்தனம்.
Tuesday, September 9, 2014 at 15:19 pm by TMR RAMALINGAM
Anandan S
Great work.May GOD Bless all who took part in this task.-Anandan,Thiruvotriyur,Chennai-19.
Friday, September 12, 2014 at 13:17 pm by Anandan S