Universal Government of Suddha Sanmaarkkaa
2017 Vallalar Calender - Saadu Bala Murugan - +91 9894559632
வணக்கம்,

வருகின்ற 2017 ஆம் ஆண்டு முன்னிட்டு

1) வள்ளல் பெருமான் படம்,

2) வள்ளல் பெருமான் இருந்த இடம்,  

3) அவ்வப்போது செய்த அற்புதங்கள்,

4) வள்ளல் பெருமான் காட்சி

5) மிகவும் துல்லியமாக வரைந்த படங்கள்

எளிதான விளக்கும் காலண்டர் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த 1 வருடங்களாக இந்த அரும்பணி மக்களுக்கு மிகவும் மலிவு விலையில் கிடைக்க வழி செய்துள்ளனர்.

காலண்டர் தேவைக்கு கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்க!

தொடர்புக்கு

தயவுதிரு.

பாலமுருகன் அய்யா

மதுரை, தமிழ் நாடு, இந்தியா.

செல் :+91 9894559632


======

Dear All,

2017 - Vallalar Calendar (150 th Sanmarkka Sangam Year)- Available (Based on Orders ).

Excellent design, Good quality, but very less prize (Calendar prepared in a Sanmarkka way)

For Order:

Bala Murugan ayya - 09894559632

 

Vallalar Calender 2017 - Front Page.jpg

Vallalar Calender 2017 - Front Page.jpg

Vallalar Calender 2017 - Back Page.jpg

Vallalar Calender 2017 - Back Page.jpg

3 Comments
Anandha Barathi
அற்புதமான முயற்சி அய்யா, சிறந்த முறையில் வடிவமைத்த சத்திய தீபம் பதிப்பகம் சிவகுரு, இப்பணிக்கு அரும்பாடுபட்ட மதுரை சாது திரு. பாலமுருகன் அய்யா ஆகியோருக்கும் நமது பாராட்டுக்கள் மற்றும் வணக்கம் பல. அன்பர்கள் அனைவரும் வாங்கிப் பயன் பெற வேண்டுகின்றோம்.
Friday, October 9, 2015 at 05:16 am by Anandha Barathi
சுபாகரன் வேல்
அருமை
Friday, October 9, 2015 at 08:43 am by சுபாகரன் வேல்
Anandha Barathi
Dear All, Above Sanmarkka calendar still available for sale, kindly provide your pre-orders to Saadu. Madurai. Bala Murugan ayya..

Contact:

Saadu. Madurai. BalaMurugan ayya

+91 9894559632
Monday, January 4, 2016 at 06:48 am by Anandha Barathi