SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
பக்தி மலரில் ஒரு மலர்.
என் இறைவா, நான் தெரிந்தோ தெரியாமலோ அநேகக் குற்றங்கள் செய்தவன். செய்கின்றேன் .அந்தக் குற்றங்களை எல்லாம் தாங்கள் பொறுத்து நல்லருளை எனக்கு அளித்தால் அவனுக்கு ஏன் அருள் அளித்தாய் என்று உன்னை யாராவது தடுக்க முடியுமா அப்படி யாரும் இல்லை. வானமானது மழை பொழிந்து உலகுக்கெல்லாம் தண்ணீர் தருகிறதே அதை யாரேனும் தடுத்தார்களா? இல்லை. அதுபோல் நீ எனக்கு அருள் அளித்தால் உன்னைத் தடுப்பவரும் யாரும் இல்லை. எனவே என் குற்றங்களைப் பொறுத்து நினது நல்லருளை எனக்கு அளிப்பீர்களாக
நான் செய் குற்றங்கள் எல்லாம் பொறுத்து நின் நல்லருள் நீ
தான் செய்தனை எனில் ஐயா முக்கட் பெருஞ் சாமி அவர்க்கு
ஏன் செய்தனை என நிற்றடுப்பார் இல்லை என் அரசே
வான் செய்த நன்றியை யார் தடுத்தார் இந்த வையகத்தே
Durai Sathanan
Aam Ayya,

"To err is Humane; to forgive, Divine"

So, we need to learn three things from this sacred song;

1.To ask The Almighty Grace to forgive us for our past mistakes.

2. To be in Constant Thoughts of Almighty Grace, whatever/ wherever/whenever we do something, so that we may avoid doing wrongs to any soul knowingly or unknowingly.

3. To practice and develop high compassion in us so that we could easily excuse/ forgive others, when they do any wrong to us knowingly or unknowingly!

Nandri, Vanakkam!

Let all Living beings live blissfully!i

Arut Perum Jyothi,

Durai
Monday, May 20, 2013 at 15:55 pm by Durai Sathanan