SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
ONE DOUBT FOR CLARIFICATION

எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தNAIயே ஏத்து என்று பாரயணமோ அல்லது சன்மார்க்க நிகழ்ச்சியோ தொடங்கும்போது நாம் சொல்லி ஆரம்பிக்கிறோம். ஆறாம் திருமுறை முதன் முதலில் வந்த பதிப்பில் எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தாளை ஏத்து என்றுதான் உள்ளது.ஆனால் யாராலோ எல்லாம் வல்லான் தாள் என்றது எல்லாம் வல்லான் தனையே என்று மாற்றப்பட்டுள்ளது.அது ஒருபக்கம் இருக்கட்டும். வள்ளலார் நம்மைப் பார்த்து எல்லாம் செயல் கூடும் என்மேல் ஆணை நீங்கள் எல்லாம் வல்லான் தாளை ஏத்து என்றார். ஆனால் நாமோ வள்ளலாரைப் பார்த்து எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். இது சரியா?
இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்றென்று வருமோ அறியேன் எங்கோவே
துன்று மல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்
இந்தப் பாடலையும் நாம் சொல்லாத நாளே இல்லை. தியானம் செய்பவர்கள் இதைச் சொன்னால் ஒரு நியாயம் இருக்கிறது.தியானமே செய்யாதவர்கள் இதைச் சொன்னால் என்ன நியாயம். வள்ளலார் அவர்கட்கு என்ன பதில் சொல்வார்.

3 Comments
sampathv09
அம்பலத்தே என்று கூறுவது புருவமதிய்தான் அங்கே இறைவனை தவம் செய்தால் எல்லாம் செயல்கூடும் என்பதை தங்களின் இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொண்டோம் , தங்கள் விளக்கத்திற்கு நன்றி !
Wednesday, December 28, 2011 at 05:29 am by sampathv09
bgvenkatesh67

Dear Sir
" Ellam Vallaan Thaalai Eththu " is the correct version and not Ellam Vallaan Thanaiye "
Swami here refers exactly to the "ADI " referred by Valluvar in the first 10 kurals
That's the reason why swami had sung so many songs in praise of the sacred feet namely - Thiruvadi Pugazhchi and Thiruvadi Perumai etc
The reason why this is changed is they don't know what is "Thal "( sacred feet ) ?? Where it is ?? And what to do with that ?? What is the benefit we will get out of it ??
Many are asking all these questions for which they don't have any reply - hence comfortably changed
Literary saints ( Kalvi Gnanigal ) can't match the real saints and the interpretations they make to the works of real saints are always wrong and for example this is the best case
For all sanmargis - doing sadhanas with this thiruvadi is the basic and starting point from where he begins to get all experiences .
JeevaKarunyam , soulful compassion/supreme compassion ??? propounded in vspace to be big and basis for all , will automatically join at a particular level of consciousness during the sadhanas with thiruvadi
" Thiruvadi " supercedes " compassion " for an apprentice in sanmargam
BG Venkatesh
Coimbatore
Thursday, December 29, 2011 at 05:44 am by bgvenkatesh67
bgvenkatesh67
Dear Sir
இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்றென்று வருமோ அறியேன் எங்கோவே
துன்று மல வெம்மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்
இந்தப் பாடலையும் நாம் சொல்லாத நாளே இல்லை. தியானம் செய்பவர்கள் இதைச் சொன்னால் ஒரு நியாயம் இருக்கிறது.தியானமே செய்யாதவர்கள் இதைச் சொன்னால் என்ன நியாயம். வள்ளலார் அவர்கட்கு என்ன பதில் சொல்வார்
good lashing to all who don't do any sadhanas - atleast one person is there with a whip - good
BG Venkatesh
Thursday, December 29, 2011 at 05:58 am by bgvenkatesh67