Kovai Siva Prakasa Swamigal
கோவை சிவப்பிரகாச சுவாமிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு - July 21 -திருக்கோவிலூரில் சுப்பிரமணிய மஹால்
கோவை சிவப்பிரகாச சுவாமிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு:

ஜீலை 21 மாலை 5 மணிக்கு திருக்கோவிலூரில் சுப்பிரமணிய மஹாலில் நடைபெறும் கபிலர் விழாவில் அன்னதான ஆதீனம் தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகளுக்கு "கபிலர் விருது" வழங்கப்பட உள்ளது,

அதுசமயம் பெரியோர்கள் வருகை தந்து இவ்விழாவினை சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

அன்புடன்:
சன்மார்க்க அன்பர்கள்

Kovai Sivaprakasa Swamigal.jpg

Kovai Sivaprakasa Swamigal.jpg

3 Comments
Thangaraj Aru
திரு சிவப்பிரகாச சுவாமிகள் கபிலர் விருது பெற்று மேலும் பல்லாண்டு வாழ்ந்து சன்மார்க்கத்தை தழைக்கச் செய்ய அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருள் புரிய வேண்டிக் கொள்கிறேன்
Sunday, July 15, 2018 at 08:20 am by Thangaraj Aru
Williams  Chelliah
More than 35 yrs am watching Ayya Sivaprakasa samihal.His sense of charity is wonderful.Atleast he would have fed a million.Despite his illness he is keen doing feeding poor children and sickly aged.Oh how great!
Monday, July 16, 2018 at 16:05 pm by Williams Chelliah
Daeiou  Daeiou.
மூத்த சன்மார்க்கச் சான்றோர் இவர் ஆகும். தக்க பரிசு இதுவாகும்.
Wednesday, July 18, 2018 at 11:02 am by Daeiou Daeiou.