Vallalar Varugai - வள்ளலார் வருகை பத்திரிக்கை
திருவருட்பிரகாச வள்ளலாரின் வரலாற்றுக் குறிப்புகள்

இயற்பெயர் இராமலிங்கம்
பிறப்பு 5.10.1823, சுபானு – புரட்டாசி – 21 ஞாயிறு
பிறந்த ஊர் மருதூர். வடலூரிலிருந்து 7 மைல்
தந்தையார் இராமையா பிள்ளை
தாயார் சின்னம்மாள்
உடன்பிறந்தோர் சபாபதி பிள்ளை, பரசுராமப்பிள்ளை, சுந்தரம் அம்மையார்,
உண்ணாமுலை அம்மையார்.
தாயார் சின்னம்மாள்
மனைவி தனம் அம்மாள்
வாழ்ந்த காலம் 1823 – 1874
சித்தி பெற்றது 31.1.1874, ஸ்ரீமுக வருடம் தை - 19, வெள்ளி
வாழ்ந்த இடங்கள்

சென்னை : 1825 - 1858
கருங்குழி : 1858 - 1867 வடலூர் : 1867 - 1870
மேட்டுகுப்பம் : 1870 - 1874

நிறுவிய நிறுவனங்கள் சன்மார்க்க சங்கம் - 1865
சத்திய தருமச்சாலை1867
சித்தி வளாகம் - 1872
எழுதிய நூல் திருஅருட்பா
பெற்ற பேறு மரணமில்லாப் பெருவாழ்வு